புதுக்கோட்டையில் தமிழக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க-வினர் கைது

Oct 28 2020 4:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுக்கோட்டையில் தமிழக அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க தொழில்நுட்பப் பிரிவினரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரத பிரதமர் மோடியின் திருவுருவப்படத்தை வைப்பதற்கு அனுமதி கேட்டு பாரதிய ஜனதா கட்சியின் தொழில்நுட்ப பிரிவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதற்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை இதனால் பா.ஜ.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00