மணப்பாறை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து எம்.எல்.ஏ காரை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

Oct 28 2020 4:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததைக் கண்டித்து ஆளும்கட்சி எம்.எல்.ஏ காரை, சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பொய்கைத் திருநகரில் சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட முறையாக நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் இன்று மணப்பாறை ஆளும்கட்சி எம்.எல்.ஏ காரை அந்த பகுதி மக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00