4 ஆண்டுக்‍கு ஒருமுறை கட்சி தாவும் குஷ்பு - சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் விமர்சனம்

Oct 28 2020 4:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒலிம்பிக் போட்டியைப் போல, நடிகை குஷ்பு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சித் தாவலில் ஈடுபடுவதாக சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கார்த்திக் சிதம்பரம் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் மகளிருக்கு 33 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், சிறுபான்மையினருக்கு அதிக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்" என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00