சென்னையில் மெட்ரோ ரயில் நவம்பர் 2ம் தேதி மட்டும் காலை 5.30 மணியிலிருந்தே இயக்‍கப்படும் - இரவு 9 மணிவரை சேவை இருக்‍கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

Oct 31 2020 2:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் மெட்ரோ ரயில் நவம்பர் 2ம் தேதியன்று காலை 5.30 மணியிலிருந்து இரவு 9 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறை தளர்வைத் தொடர்ந்து, சென்னையில் மெட்ரோ ரயில் இயக்‍கப்படுகிறது. இந்த நிலையில், பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கடந்த 29ம் தேதி மட்டும் இரவு 11 மணிவரை மெட்ரோ ரயில் இயக்‍கப்பட்டது. விடுமுறை முடிந்து திரும்பி வரும் மக்‍கள் பயணிக்‍க வசதியாக வரும் 2ம் தேதி மட்டும் காலை 5.30 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மெட்ரோ ரயில் இயக்‍கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00