தமிழகத்தில் பா.ஜ.க.வின் வேல் யாத்திரை எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது : மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி

Oct 31 2020 3:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில் பா.ஜ.க.வின் வேல் யாத்திரை எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மாநில காங்கிரஸ் தலைவர் திரு. கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் மதச்சார்பற்ற ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்ட அற்புதமான மண் என்றும், இங்கு வாள் யாத்திரையும், வேல் யாத்திரையும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் கூறினார். பாஜகவில் இணையும் நட்சத்திரங்கள் ஒளியிழந்த நட்சத்திரங்கள் என்றும், அவர்களால் ஜொலிக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00