பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்‍கு அனுமதி கொடுத்து அக்‍கட்சிக்‍கு மட்டும் தமிழக அரசு தனி சலுகை கொடுப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி

Oct 31 2020 3:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

பா.ஜ.க.வின் வேல் யாத்திரைக்‍கு அனுமதி கொடுத்து, அக்‍கட்சிக்‍கு மட்டும் தமிழக அரசு தனி சலுகை கொடுப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த அவர், வட்டி கடைக்காரர்கள் போல மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், ஏழைகளுக்கு வரி போட்டு பணக்காரர்களை வாழ வைப்பதாகவும் கடுமையாக விமர்சித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00