தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் 36 குளங்கள் நிரம்பின - விவசாயம் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் நம்பிக்கை

Nov 21 2020 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழையால் 36 குளங்கள் நிரம்பியுள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4-நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக குறுக்குச்சாலை, வெங்கடாசலபுரம், சுப்பிரமணியபுரம், சிந்தலக்கரை, மீனாட்சிபுரம் லட்சுமிபுரம், ஆகிய பகுதிகளில் உள்ள 36 குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் இந்த ஆண்டு விவசாயம் சிறப்பாக இருக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00