திருவொற்றியூரில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது

Nov 21 2020 3:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை திருவொற்றியூரில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இந்த போராட்டத்தால் இரு புறங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த திருவொற்றியூர் போலீசார் மறியலை கைவிடுமாறு வற்புறுத்தினர். அவர்கள் மறுத்த நிலையில் குண்டு கட்டாக பேருந்தில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00