மதுரையில் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தல்

Nov 29 2020 3:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் சுமார் 2 நிமிடங்களில், 208 நிறுவனங்களின் பெயர்களைச் சொல்லி 4 வயது சிறுவன் அசத்தி வருகிறான்.

மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதியை சேர்ந்த இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த பிரவீன் - ஜனனி தம்பதியினரின் 4 வயது குழந்தை பிரஜனின் நினைவாற்றல் அனைவரையும் பிரமிக்‍க வைக்‍கிறது. சுமார் 2 நிமிடங்களில் 208 நிறுவனங்களின் பெயர்களைக்‍ கூறுகிறான் இந்த சிறுவன். இவனது திறமையைப் பாராட்டி, ஆசியா புக் ஆப் ரெக்கார்டு, கிராண்ட் மாஸ்டர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00