தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது பங்கும் இருக்‍கும் : மு.க.அழகிரி பேட்டி

Dec 1 2020 3:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது பங்கும் இருக்‍கும் என்று திரு.மு.க.அழகிரி கூறியுள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், தான், பா.ஜ.க.வில் இணையப்போவதாக வரும் செய்திகள் வதந்தி எனத் தெரிவித்தார். புதியக்‍கட்சி தொடங்குவது, போகப்போகத்தான் தெரியும் என்றும், ஆனால், தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது பங்கும் இருக்‍கும் என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00