கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு - நிலத்தடி நீர் செறிவூட்டுதல் தடைபடும் என எச்சரிக்‍கை

Dec 1 2020 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் தடைபடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வலியுறுத்தியுள்ளனர்.

கீழ்பவானி அணையின் மூலம் சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் ஒரு பகுதியாக 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் கீழ்பவானி பாசன கால்வாய் திட்டத்தில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. கால்வாயை நவீனப்படுத்துதல் என்ற பெயரில் கான்கிரீட் தளம் அமைக்கக்‍கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00