கரூர் மேற்கு மாவட்ட அ.ம.மு.க. சட்டமன்றத் தேர்தல் பணி ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்‍கை கருத்துக்கேட்பு கூட்டம்

Dec 2 2020 8:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூர் மேற்கு மாவட்ட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக சட்டமன்றத் தேர்தல் பணி ஆய்வு மற்றும் தேர்தல் அறிக்‍கை கருத்துக்கேட்பு கூட்டம் கரூரில் நடைபெற்றது.

கரூர் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி தொகுதிக்கு உள்ளடக்‍கிய சட்டமன்ற தேர்தல் பணி ஆய்வுக் கூட்டம் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்த கருத்துக்‍ கேட்பு கூட்டம், கரூர் மாவட்ட அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் திரு.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்‍கூட்டத்தில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.P. பழனியப்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கழக துணைத் தலைவர் திரு.அன்பழகன், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு.சி.சண்முகவேலு, கழக அமைப்புச் செயலாளர் திரு.ஐ. மகேந்திரன், கழக மருத்துவர் அணிச் செயலாளர் டாக்டர் முத்தையா, கழக செய்தித் தொடர்பாளர் திரு.தாம்பரம் ​நாராயணன், கழக ஓட்டுநர் அணி செயலாளர் திரு.குட்வில் குமார், கழக இளம்பெண்கள் பாசறை பொருளாளர் பவானி துரை பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00