இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி சாதனைகளைப் படைக்க புறப்பட்டிருக்கும் தமிழக வீரர் த.நடராஜனுக்கு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து

Dec 3 2020 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி சாதனைகளைப் படைக்க புறப்பட்டிருக்கும் தமிழக வீரர் திரு.த.நடராஜனுக்‍கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி சாதனைகளைப் படைக்க புறப்பட்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த திரு.த.நடராஜனுக்‍கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

விடாமுயற்சியும், லட்சியத்தை அடைவதற்கான கடும் உழைப்பும் இருந்தால் எத்தகைய பின்புலம் கொண்டவராலும் வெற்றிக்கனியை ஈட்டமுடியும் என்பதற்கு நம்முடைய நடராஜன் உதாரணமாகி உள்ளார் என திரு.டிடிவி தினகரன் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

சேலம், சின்னப்பம்பட்டி கிராமத்தில் இருந்து புறப்பட்டிருக்கும் இந்த யாக்கர் வீரர், கிரிக்கெட் உலகம் வியந்து போற்றுகிற வெற்றிகளைக் குவிக்கட்டும் எனவும் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00