ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

Dec 3 2020 9:06PM
எழுத்தின் அளவு: அ + அ -
புரெவி புயல் காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகி உள்ள புரெவி புயல், இன்று இரவு பாம்பன் - கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளளது. அத்தியாவசிய தேவையின்றி பிற பணிகளுக்கு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்கும்படி தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையே, புரெவி புயல் முன்னெச்சரிக்கையாக தூத்துக்குடி விமான நிலையம் நாளை மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00