மயிலாடுதுறை கச்சேரி சாலையில் கனரக லாரி உரசியதால் மின்கம்பி அறுந்து விழுந்தது - போக்குவரத்து பாதிப்பு

Dec 3 2020 9:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

மயிலாடுதுறை கச்சேரி சாலையில் சென்று கொண்டிருந்த கனரக லாரி, மின்சார கம்பியில் உரசியதால், மின்கம்பி அறுந்து விழுந்தது. இதன் விளைவாக, அச்சாலையில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போக்‍குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலின் பேரில் வந்த மின்சாரத் துறையினர், விரைந்து செயல்பட்டு, மின் இணைப்பை சரி செய்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00