கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜா கண்டிகையில் தரைப்பாலத்தில் சிக்‍கிய மினி லாரி - 4 பேர் பத்திரமாக மீட்பு

Dec 3 2020 9:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜா கண்டிகையில் தரைப்பாலம் வழியாக சாலையை கடக்க முயன்ற மினி லாரி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுனர் தடையை மீறி சென்றதால் மினி லாரியில் வந்த ஓட்டுநர் உள்பட 4 பேர் வெள்ளத்தில் சிக்கி தவித்தனர். பின்னர் தகவலறிந்து வந்த சித்தராஜ கண்டிகை இளைஞர்கள் ஒன்றிணைந்து கயிற்றின் மூலம் சாதுரியமாக அவர்களை காப்பாற்றினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00