தாமிரபரணி ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டதால், வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை
Jan 13 2021 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி தாமிரபரணி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.