மதுரை வடக்‍கு 3ம் பகுதிக்‍ கழகச் செயலாளர் S. பாண்டியன், அவரது மகன் மறைவுக்கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

Jan 13 2021 8:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை வடக்‍கு 3ம் பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு. S. பாண்டியன், அவரது மகன் திரு. P. சுதாகர் ஆகியோர் மறைவுக்கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதுரை மாநகர் வடக்‍கு மாவட்டம், மதுரை வடக்‍கு 3ம் பகுதிக்‍ கழகச் செயலாளர் திரு. S. பாண்டியன், அவரது மகன் திரு. P. சுதாகர் ஆகியோர் சாலை விபத்தில் அகால மரணமடைந்த செய்திகேட்டு மிகுந்த வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

திரு. பாண்டியன், திரு. சுதாகர் ஆகியோரை இழந்துவாடும் குடும்பத்தினருக்‍கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்‍ கொள்வதாகவும், அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00