தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 4 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான உளுந்துப்பயிர் சேதம்

Jan 14 2021 11:56AM
எழுத்தின் அளவு: அ + அ -
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான 4 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான உளுந்துப்பயிர் சேதமடைந்துள்ளது. வீரகேரளம்புதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பல பத்திரராமபுரம் பகுதியில், பல ஏக்கரில் பாசிப்பயிர், தட்டைப்பயிர், உளுந்து போன்ற பயிர் வகைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். உளுந்து நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி உள்ள நிலையில், தொடர் மழையால் பயிர்கள் முழுவதும் தண்ணீரில் முழ்கி மீண்டும் முளைக்க தொடங்கியுள்ளது. இதனால் கவலை அடைந்துள்ள விவசாயிகள், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க கோரிக்‍கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00