ஒசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த வாகனம் - வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து சேதம்

Jan 14 2021 5:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது. கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து பென்னாகரம் செல்வதற்காக, வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிவந்த டாடா ஏஸ் வாகனம், ஒசூர் அருகே திடீரென தீப்பற்றியதில், வாகனம் முற்றிலும் எரிந்தது. வாகனத்தை நிறுத்துவதற்குள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. வாகனத்தில் பிளாஸ்டிக் மற்றும் ஒயர்கள் இருந்ததால், தீ மளமளவென பரவியதால் வாகனம் சேதமடைந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00