அ.ம.மு.க தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம் : எம்.ஜி.ஆர். திருவுருவப் படத்திற்கு டிடிவி தினகரன் மரியாதை - கழக நிர்வாகிகள் பலரும் மலர்தூவி மரியாதை

Jan 17 2021 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் உள்ள அ.ம.மு.க தலைமை அலுவலகத்தில், அலங்கரித்து வைக்‍கப்பட்டிருந்த புரட்சித்தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு, கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன், மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

புரட்சித்தலைவர் டாக்‍டர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமை அலுவலகத்தில், டாக்‍டர் எம்.ஜி.ஆரின் திருவுருவபடம் அங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு வருகை தந்த கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், எம்.ஜி.ஆர். திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு, கழக நிர்வாகிகளும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00