குவைத் அ.ம.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம் : எம்.ஜி.ஆர். பிறந்த நாளை பொங்கல் வைத்து கொண்டாடிய கழகத்தினர்

Jan 17 2021 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
குவைத் நாட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 104ம் ஆண்டு பிறந்த நாள் விழா பொங்கல் வைத்து கொண்டாடப்பட்டது.

புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆரின் 104வது பிறந்தநாள் விழா குவைத்தில் அமமுக சார்பில் நடைபெற்றது. டி.வேப்பங்குளம் திரு. எம்.சக்திவேல் ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இணையத்தின் வாயிலாக கழக அம்மா பேரவை செயலாளர் திரு.மாரியப்பன் கென்னடி, கழக புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் திரு. கா.டேவிட் அண்ணாதுரை மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலப்பிரிவு அணி செயலாளர் டாக்டர் பி.செந்தில்குமார் ஆகியோர் குவைத் வாழ் கழகத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உரையாற்றினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00