அம்மா மக்கள் முன்னேற்றக்கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு

Jan 17 2021 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.ம.மு.க தலைமை அலுவலகத்தில், கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக மாணவர் அணி துணைச் செயலாளராக நியமிக்‍கப்பட்டுள்ள திரு.பி. ஜெயகரன் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

திரு.டிடிவி தினகரனை, திண்டுக்‍கல் கிழக்‍கு மாவட்ட துணை கழகச் செயலாளர் அம்பாத்துரை திரு.A. கோவிந்தன் சந்தித்து, தனது இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்றுமாறு அழைப்பிதழ் வழங்கினார்.

வடசென்னை மத்திய மாவட்டச் செயலாளர் திரு.E. லட்சுமி நாராயணன், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

வா நண்பா என்ற அமைப்பின் தலைவர் திரு.R. பாவுஷான் ஷிரிப் தலைமையில், திரு.தர்மராஜ், திரு.லிங்கேஷ், திரு.மதேவ் ராஜ், திரு.மோகன்ராஜ் உள்ளிட்டோர், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் முன்னிலையில், தங்களை கழகத்தில் இணைத்துக்‍ கொண்டனர்.

நாமக்‍கல் மேற்கு மாவட்டச் செயலாளர் திருமதி ஆர்.ஹேமலதா, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00