தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் - மாணவர்கள் படகு மூலம் பள்ளிகளுக்குச் செல்லும் அவலம்

Jan 19 2021 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

தூத்துக்குடியில் குடியிருப்புகளைச் சுற்றி, மழைநீர் வடியாமல் இருப்பதால், மாணவர்கள் படகுகள் மூலம் பள்ளிகளுக்குச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக, முத்தம்மாள் புரம், ரஹ்மத் நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு போன்ற பகுதிகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள படகுகள் மூலமே வெளியே சென்று வருகின்றனர். இந்நிலையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், இப்பகுதி மாணவிகள் லாரி டியூப் மூலம் படகு தயார் செய்து, அதன்மூலம் தேங்கியிருந்த மழைநீரை கடந்து, பள்ளிகளுக்குச் சென்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00