எம்.​ஜி.ஆர். பிறந்தநாள் விழாவையொட்டி திருப்பூரில் மஞ்சுவிரட்டு - வெற்றி பெற்ற வீரர்களுக்‍கு அ.ம.மு.க சார்பில் குக்‍கர் பரிசு

Jan 19 2021 5:04PM
எழுத்தின் அளவு: அ + அ -

டாக்‍டர் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவையொட்டி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மஞ்சுவிரட்டு போட்டியில் வெற்றி பெற்ற 20 வீரர்களுக்கு, அ.ம.மு.க சார்பில் குக்‍கர் பரிசு வழங்கப்பட்டது. திருப்பூர் புறநகர் மாவட்ட அ.ம.மு.க சார்பில், தாராபுரம் அருகே பள்ளபாளையம் கிராமத்தில், மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் நடிகர் விக்னேஷ் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற வீரர்களுக்‍கு, குக்‍கர் பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00