திருவண்ணாமலை மத்திய மாவட்ட அ.ம.மு.க சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம்

Jan 19 2021 5:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி திருவண்ணாமலை மத்திய மாவட்ட அ.ம.மு.க சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து, போளூர் பகுதியில், சட்டமன்ற தேர்தல் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது.திருவண்ணாமலை மத்திய மாவட்டச் செயலாளர் திரு.சி.விஜயகுமார் கலந்து கொண்டு, சட்டமன்றத் தேர்தல் பணிகள், பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார். இதில், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00