திருச்சி வடக்‍கு மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியில் மாற்றுக்‍கட்சியினர் அ.ம.மு.க.வில் இணைந்தனர்

Jan 20 2021 5:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி வடக்‍கு மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியில், மாற்றுக்‍கட்சியினர் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீரங்கம் 6-வது வட்டத்தில் இருந்து ரஜினி மன்றம் மற்றும் விஜய் மன்றத்திலிருந்து 50-க்கும் மேற்பட்டோர் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி, திருவானைக்காவலில் உள்ள வடக்கு மாவட்டக்‍கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திரு.ஆர்.மனோகரன் முன்னிலையில் அவர்கள் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஸ்ரீரங்கம் பகுதி கழக செயலாளர் திரு. இளையராஜா, மாவட்ட கழக துணைச் செயலாளர் திரு. இன்பராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00