தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறாது : புதுச்சேரி முதலமைச்சர் ஆவேச பேச்சு
Jan 25 2021 9:53AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு இடங்களில் கூட பாஜக வெற்றி பெறாது என புதுச்சேரி முதலமைச்சர் திரு.நாராயணசாமி ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக குடியரசு தினத்தன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலில் காங்கிரஸ் கட்சி சார்பில் டிராக்டர் பேரணி நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.