புயல் நிவாரண நிதியாக தகுதியில்லாதவர்களுக்‍கு 110 கோடி ரூபாய் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கு - தமிழக அரசு விரிவான அறிக்‍கை தாக்‍கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Feb 23 2021 1:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
புயல் நிவாரண நிதி சுமார் 110 கோடி ரூபாயை தகுதியில்லாதவர்களுக்‍கு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்‍கில் தமிழக அரசு விரிவான அறிக்‍கை தாக்‍கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சீர்காழியை அடுத்த ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த மீராராணி என்பவர் தொடர்ந்த வழக்‍கை விசாரித்த உயர்நீதிமன்றம், நிவாரண உதவி பெற்ற தகுதியில்லாதவர்கள் மீது நடவடிக்‍கை எடுத்தது குறித்தும் அறிக்‍கை அளிக்‍க அரசுக்‍கு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00