ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி வரும் 25-ம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - போக்‍குவரத்து ஊழியர்கள் அறிவிப்பு

Feb 23 2021 6:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன்களை வழங்க வலியுறுத்‌தி, வரும் 25-ம் தேதி முதல் கால வரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவ‌தாக பேருந்து போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு, அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன்களை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக, தமிழக அரசுடன், பேருந்து போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் பல மு‌றை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முடிவு எட்டப்படாததால் அதிருப்தியடைந்த பேருந்து போக்குவரத்து ​தொழிலாளர் சங்கத்தினர், வரும் 25-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதில், ஒன்பது தொழிற்சங்கத்தினர் பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். பேருந்து ‍போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினரின் போராட்டத்தால், போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00