செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் பேருந்து வசதியின்றி பொதுமக்‍கள், மாணவர்கள் கடும் அவதி

Feb 23 2021 4:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் பகுதியில் அரசு பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாததால் பொதுமக்‍கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பணிக்காகவும், பள்ளி, கல்லூரிகளுக்‍கு செல்பவர்கள் சிரமத்திற்குள்ளாகினர். இங்கு பேருந்து நிறுத்தம் இல்லாததால் பயணிகள் தேசிய நெடுஞ்சாலை ஓரத்திலேயே காத்துக்கிடக்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00