அ.இ.அ.தி.மு.க.வை மீட்டெடுக்‍கும் பணிகள் தொடரும் : அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி

Feb 25 2021 2:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க.வை மீட்டெடுக்‍கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அ.ம.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய திரு.டிடிவி தினகரன், அ.ம.மு.க தலைமையிலான அணியே முதல் அணியாக இருக்‍கும் என்றும் தி.மு.க.வை ஆட்சிக்‍கு வரவிடாமல் தடுப்பதே நோக்‍கம் என்றும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00