தியாகத்தலைவி சின்னம்மாவுடன் அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் உள்ளிட்டோர் சந்திப்பு

Feb 25 2021 8:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவை, அவரது இல்லத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் திரு.தனியரசு உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள், திரைத்துறையினர் சந்தித்தனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள முகாம் அலுவலகத்தில், அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவை, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் திரு.தனியரசு சந்தித்தார்.

தியாகத்தலைவி சின்னம்மாவை, திரைப்பட இயக்‍குநர் திரு.லிங்குசாமி சந்தித்தார்.

தியாகத்தலைவி சின்னம்மாவை, தமிழ்நாடு முஸ்லிம் லீக்‍ தலைவர் திரு.முஸ்தபா, வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு நிறுவனத் தலைவர் திரு.சி. ராஜசேகரன் ஆகியோர் சந்தித்தனர்.

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் தியாகத்தலைவி சின்னம்மாவை, நடிகர் பிரபு சந்தித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00