ராமநாதபுரத்தில் 4 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்‌திரங்கள் அனுப்பிவைப்பு

Mar 1 2021 5:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 70 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு பாதுகாப்பு அறையில் இருந்து நான்கு தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முதுகுளத்தூர், திருவாடானை சட்டமன்ற தொகுதிகளில் தலா 18, பரமக்குடி, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிகளில் தலா 1, என, 70 வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள், மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00