பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது பட்டாக்கத்தியில் கேக் வெட்டிய இளைஞர் - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

Mar 6 2021 10:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில், பிறந்த நாள் கொண்டாட்டத்தில், இளைஞர் ஒருவர், பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை புதூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது இல்லத்தில் பிறந்த நாள் கொண்டாடி உள்ளார். அப்போது, அவர் வீட்டிற்கு வந்திருந்த 10க்கும் மேற்பட்ட நண்பர்கள், பட்டாக்கத்தியால் கேக் வெட்டுமாறு ஆலோசனை தெரிவித்ததாக கூறப்படுகிறது. நண்பர்களின் அறிவுறுத்தலின்படி பாலமுருகனும் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி உள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாலமுருகன் உள்பட 10 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00