பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் வீட்டுமனைத் திட்டத்திற்கு வாங்கிய நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்‍காலத் தடை

Mar 6 2021 5:20PM
எழுத்தின் அளவு: அ + அ -
பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் வீட்டுமனைத் திட்டத்திற்கு வாங்கிய நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இடைக்‍காலத் தடை விதிக்‍கப்பட்டுள்ளது. அரசு தொலைத்தொடர்பு ஊழியர்கள், கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான, திருவள்ளூர் வெள்ளனூரில் உள்ள சுமார் 15 ஏக்‍கர் நிலத்தை கடந்த 2017ம் ஆண்டு, சங்கத்தின் செயலாளர் பிரபாகரன் என்பவர் விற்பனை செய்ததாக, அச்சங்கத்தின் உறுப்பினர் என்.பாபு என்பவர் வழக்‍கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, தொலைத்தொடர்பு ஊழியர்கள், கூட்டுறவு சங்கத்தின் நிலத்தை பிற நபருக்‍கு பத்திரப்பதிவு செய்வதற்கும், சங்க நடவடிக்‍கைகளில் முந்தைய நிர்வாகிகள் தலையிடுவதற்கும் தடை விதித்து, வழக்‍கை மார்ச் 10ம் தேதிக்‍கு ஒத்திவைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00