மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் "செல்ஃபி ஸ்பாட்"

Mar 6 2021 5:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டமன்ற பொதுத்தேர்தலில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மதுரையில் செல்ஃபி ஸ்பாட் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஸ்பாட்டில், "என் தேர்தல்" என்ற பெயர் கொண்ட பேனர் வைக்கப்பட்டுள்ளது. அதனருகில் நின்று ஏராளமான பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00