தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் : தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்க தலைவர் டி. ராஜேந்திரன்

Apr 21 2021 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர், பொருளாளர் உட்பட 3 நிர்வாகிகள் நீதிமன்ற உத்தரவின்படி உடனடியாக பதவி விலக வேண்டுமென தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்க தலைவர் திரு.டி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சங்க தேர்தலுக்காக கூறிய வாக்குறுதிகளை 4 மாதம் ஆகியும் அவர்கள் நிறைவேற்றவில்லை என கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00