சென்னை ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்‍கில் பிரபல ரவுடி கைது

Apr 21 2021 5:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னையில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கார்த்தி திருப்பூர் அருகே தாராபுரத்தில் போலீசார் வாகன சோதனையின்போது துப்பாக்கியுடன் பிடிபட்டார். இதுகுறித்து தாராபுரம் போலீசார் விழுப்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விழுப்புரம் போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட டிரைவர் கார்த்திக்கிடம் கடத்தப்பட்ட தொழிலதிபர் சிவன் எங்கு உள்ளார் என்பது கு​றித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00