புதுச்சேரியில் வியக்‍க வைக்‍கும் 3 வயது சிறுவனின் நினைவாற்றல் - கலாம் புக்‍ ஆஃப் ரெக்‍கார்ட்சில் இடம்பெற்று அசத்தல்

Aug 2 2021 3:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுவனின் நினைவாற்றல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புதுச்சேரி மேட்டுப்பாளையம், சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின் - லட்சுமி நாராயணி தம்பதியரின் மகன் யாஸ்வின், 2 வயதுமுதலே அதிக ஞாபகத்திறனுடன் இருந்து வருகிறார். தற்போது 3 வயதை கடந்துள்ள நிலையில், கலாம் புக்‍ ஆஃப் ரெக்‍கார்ட்சில் இடம்பெற்றுள்ளார். உலக நாடுகளின் தேசியக்‍கொடிகள், தலைநகரம், விலங்குகள் மற்றும் பறவைகளின் பெயர்கள் என 250 பெயர்களை ஒரே நேரத்தில் கூறி, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00