ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு

Sep 17 2021 8:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகார் தொடர்பான வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதை அடுத்து, 3-வது நீதிபதியான நிர்மல்குமார் முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00