தேனி: ஆண்டிப்பட்டி அருகே விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி தப்பியோட்டம்

Oct 13 2021 6:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சிறைக்கு அழைத்து செல்லபட்ட கைதி, திடீரென தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அசாம் மாநிலத்தை சேர்ந்த கணேஷ் முன்டா என்பவர், மதுரை தல்லாகுளத்தில் உணவகத்தில் பொருட்களை திருடியதாக கைது செய்யபட்டு தேக்கம்பட்டியிலுள்ள மாவட்ட சிறையிலடைக்கபட்டிருந்தார். இந்நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது, உடன் வந்த காவலர்களை ஏமாற்றி அவர் காட்டுபகுதிக்குள் தப்பியோடிவிட்டார். அவரை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00