சென்னை வியாசர்பாடியில் கடன் தொல்லை காரணமாக காங்கிரஸ் கட்சி நிர்வாகி தற்கொலை

Oct 13 2021 6:24PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில், கடன் தொல்லை காரணமாக, காங்கிரஸ் கட்சி நிர்வாகி தற்கொலை செய்து கொண்டார். எம்.கே.பி நகர் 14-வது குறுக்கு தெருவில் வசித்து வந்த 55 வயதான ஹரிஷ் சந்த், காங்கிரஸ் கட்சியின் வட சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்ததுடன், துணிக்‍கடை நடத்தி வந்தார். இந்நிலையில், வியாபாரம் குறைந்து, கடன் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ள அவர், மன உளைச்சல் காரணமாக, தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00