திருவள்ளூர்: பூந்தமல்லியில் டாஸ்மாக்‍ ஊழியர் படுகொலையைக்‍ கண்டித்து போராட்டம்

Oct 13 2021 6:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தைச் சேர்ந்த டாஸ்மாக்‍ ஊழியர் துளசிதாஸ் படுகொலையை கண்டித்து, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், சென்னையையடுத்த பூந்தமல்லியில் போராட்டம் நடைபெற்றது. துளசிதாஸ் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் - டாஸ்மாக்‍ ஊழியர்களுக்‍கு பணிப்பாதுகாப்பு வழங்க வேண்டுமென என்பன உள்ளிட்ட கோரிக்‍கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00