புதுக்‍கோட்டை: திருவப்பூரில் காவேரி குடிநீர் குழாய் உடைந்தது - சரி செய்ய வேண்டுகோள்

Oct 13 2021 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வருவதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவப்பூர் பகுதியில் ரயில்வே கேட் அருகே காவிரி குடிநீர் வரும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், தண்ணீர் வீணாக வீதியில் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த பல மாதங்களாக அவ்வப்போது இதுபோன்று 10-க்‍கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணானாகியுள்ளது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00