கோவை: வெள்ளிக்‍ கிழமை கட்டாயம் கோயில்கள் திறக்‍கப்பட கோரிக்கை

Oct 13 2021 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரும் வெள்ளிக்கிழமை அனைத்து கோவில்களும் திறக்க வேண்டும் என கோவையில் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் வலியுறுத்தப்பட்டது. சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள், பூங்காக்கள், திரையரங்குகள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், கோயில்கள் திறப்பதற்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டு வருவது குறித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00