தாம்பரம் அருகேயுள்ள அகரம்தென் ஊராட்சித் மன்றத் தலைவர் பதவி தேர்தலில் குளறுபடி - சுயேட்சை வேட்பாளருக்‍கு பதிலாக, தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்‍கப்பட்டதால் பொதுமக்‍கள் சாலை மறியல்

Oct 14 2021 9:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அடுத்த தாம்பரம் அருகேயுள்ள அகரம்தென் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் நடந்த குளறுபடியை கண்டித்தும், சுயேட்சை வேட்பாளருக்‍கு ஆதரவாகவும் பொதுமக்‍கள் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள அகரம்தென் ஊராட்சி மன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுகவினர் குளறுபடி செய்ததாக புகார் எழுந்தது. சுயேட்சை வேட்பாளர் ஆதிகேசவன் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு, பின்னர் திமுகவைச் சேர்ந்த ஜெகதீசன் என்பவர் வெற்றிபெற்றதாக அறிவிக்‍கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், நேற்றிரவு தாம்பரம் வேளச்சேரி நெடுஞ்சாலையில், கொட்டும் மழையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரம் வேளச்சேரி மெயின் ரோட்டில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00