புனித தோமையார் ஒன்றியத்திற்குட்பட்ட நன்மங்கலம் ஊராட்சி வார்டில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்காததால் சுயேட்சை வேட்பாளர் விடிய விடிய தர்ணா - ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் அதிகாரிகள் காவல்துறையினர் செயல்படுவதாக புகார்

Oct 14 2021 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
புனித தோமையார்மலை ஒன்றியத்திற்குட்பட்ட நன்மங்கலம் ஊராட்சி வார்டில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்காததால் சுயேட்சை வேட்பாளர் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆளுங்கட்சிக்கு சாதகமாக தேர்தல் அதிகாரிகள் காவல்துறையினர் செயல்படுவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையர் மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட நன்மங்கலம் ஊராட்சி வார்டு எண் 5, சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட T.பவானி என்பவருக்‍கு, வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கவில்லை என, சிட்லபாக்கம் BDO அலுவலகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், வாக்கு எண்ணிக்கை ஒரு நாள் நடந்து முடிந்து இதுவரை வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கவில்லை எனவும் கூறி, சுயேட்சை வேட்பாளர் T.பவானி, விடிய விடிய BDO அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00