தஞ்சையில் மருது சகோதரர்களின் 220வது குருபூஜை விழா - திருவுருவ படங்களுக்கு டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை

Oct 27 2021 10:10AM
எழுத்தின் அளவு: அ + அ -
மருது சகோதரர்களின் 220-வது குருபூஜையையொட்டி, திருவுருவப் படங்களுக்‍கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மருது சகோதரர்களின் 220வது குருபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தஞ்சையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள மருது சகோதரர்களின் திருவுருவ படங்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமமுக முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00