தேர்தல் தோல்விகளை கண்டு அமமுக தொண்டர்கள் சோர்ந்து போகமாட்டார்கள் - அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்க அமமுகவின் பயணம் தொடரும் என டிடிவி தினகரன் உறுதி

Oct 27 2021 10:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

தேர்தல் தோல்விகளை கண்டு அ.ம.மு.க தொண்டர்கள் ஒருபோதும் சோர்ந்து போகமாட்டார்கள் என கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மாவின் இயக்கத்தை மீட்டெடுக்க அ.ம.மு.க.-வின் பயணம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00